மனநிலை

maṉanilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளப்பாங்கு
தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ ( அங்கதன்றூ. 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனநிலை)
2.
மனம் ஒருநிலையில் நிற்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனநிலை)
3.
படர்ந்து, பரவி, நிலைத்திருக்கிற உணர்ச்சி. இது சோர்வு, மகிழ்ச்சி அல்ல கோபம் போன்ற வடிவத்தில் உணரப்படும் — mood
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 700)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nb4rm6vv/

தமிழ்
“மனநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb4rm6vv/
APA
Oliyon Research. (2026). மனநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nb4rm6vv/
MLA
"மனநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nb4rm6vv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment