தேடல் · Search: மன எழுச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மன உணர்ச்சி maṉa uṇarcci variant
உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள் — emotion
மனஎழுச்சி maṉaeḻucci similar
உள்ளக் கிளர்ச்சி.
மனவெழுச்சி maṉaveḻucci பெயர்ச்சொல் · Noun similar
உற்சாகம்
ஏல் ēl பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்பாடு = ஏது — preparation, ready to do
உள் uḷ பெயர்ச்சொல் · Noun meaning
*, உள் = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
ஊக்கம் ūkkam meaning
முயற்சி, வலி, உள்ளக்கிளர்ச்சி, உற்சாகம், குறிக்கோள், உயர்ச்சி, உண்மை
ஊக்கமுடைமை ūkkamuṭaimai பெயர்ச்சொல் · Noun meaning
திருக்குறள் அதிகாரம் - 60
ஊக்கத்தின் ūkkattiṉ meaning
மன எழுச்சியால், (குறள் 473).