தேடல் · Search: மனநல மனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

மனநல மருத்தவ மனை maṉanala maruttava maṉai variant
hospital, mental
மனநலம் maṉanalam பெயர்ச்சொல் · Noun similar
மனம் + நலம்; உளநலம்
மணலை maṇalai பெயர்ச்சொல் · Noun similar
mullet, flat head grey (mugil cephalus)
மனாலம் maṉālam பெயர்ச்சொல் · Noun similar
குங்குமமரம்
மாஞாலம் māñālam similar
பெரிய உலகத்திலுள்ளவர்கள், (குறள் 1058).
மணல் அரணை maṇal araṇai பெயர்ச்சொல் · Noun similar
skink, sand
மஞ்ஞை maññai பெயர்ச்சொல் · Noun similar
மயில் = மஞ்சு
மணை maṇai பெயர்ச்சொல் · Noun similar
தரையோடு தரையாக போடும் மரத்தினாலான இருக்கை. — a rectangular shapped wooden boards placed on floor to sit on during the bygone…
மண்ணை maṇṇai பெயர்ச்சொல் · Noun similar
கூர்மழுக்கம்
மனை maṉai பெயர்ச்சொல் · Noun similar
plot - வீடு முதலியன கட்டப்படும் நிலம் — home
மன்னை maṉṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மன்னைக்காஞ்சி ( பொ.79.)
மாணை māṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக்கொடி. துறுக லயலது மாணை மாக்கொடி ( 36)
மனநலன் maṉanalaṉ similar
health, mental
பழமனை paḻamaṉai பெயர்ச்சொல் · Noun similar
இடிந்து பாழான வீடு. (யாழ். அக.)
மணநாள் maṇanāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆண், பெண் இணைந்து குடும்பப் பொறுப்பேற்கும் நாள்.
மணமாலை maṇamālai பெயர்ச்சொல் · Noun similar
விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3)
வளமனை vaḷamaṉai பெயர்ச்சொல் · Noun similar
வளமான மனை; மாளிகை
வாலமனை vālamaṉai பெயர்ச்சொல் · Noun similar
அகப்புறத்தமைந்த சிறுவீடு .
மணலான maṇalāṉa similar
Arenaceous
மணாளன் maṇāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
மணமகன், மாப்பிள்ளை மணவாளன்
மாணாமை māṇāmai similar
மாட்சி இல்லாமை.
மாமன்னன் māmaṉṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
பேரரசன்