மண்ணை

maṇṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூர்மழுக்கம்
மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை ( 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
2.
மூடன் ()
இம்மணியை நின் மணியோடு கலக்கும் மண்ணைதானுளனோ ( 303)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
3.
இளமை () மண்ணை நல்லான் ( 34,9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
4.
காலின் கெண்டைச்சதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
5.
பேய் ()
செறிந்தன கழுகுடன் மண்ணை ( சிங்கமு. 85)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
6.
கொடிவகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணை)
7.
அறிவிலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 322)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hdph6yx/

தமிழ்
“மண்ணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hdph6yx/
APA
Oliyon Research. (2026). மண்ணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9hdph6yx/
MLA
"மண்ணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hdph6yx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment