மனை
maṉai
பொருள்கள் · Senses
1.
plot - வீடு முதலியன கட்டப்படும் நிலம்
— home
2.
wife - மனைவி
3.
family, household - குடும்பம்
4.
மனைவி, வீடு, இல்வாழ்க்கை, ஓர் அளவு
5.
இல்லறம், (குறள் 51, 52); மனைவி, (குறள் 60, 148, 901, 1288).
6.
தச்சரால் பொருத்தப்பட்ட பாகங்களாலான மனை
— joint stool
7.
ஒரு கட்டிடம் அமைந்துள்ள அல்லது ஒரு கட்டிடம் கட்டப்படவிருக்கிற எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம்
— Site
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hnaxdme2/
தமிழ்“மனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnaxdme2/APA
Oliyon Research. (2026). மனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hnaxdme2/MLA
"மனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnaxdme2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment