தேடல் · Search: மத்தியஸ்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

மத்தியஸ்தம் mattiyastam பெயர்ச்சொல் · Noun
பஞ்சாயத்து
நடுநிலை naṭunilai பெயர்ச்சொல் · Noun variant
(நடு+நிலை)
Arbitration
மத்தியாஷ்டமி mattiyāṣṭami பெயர்ச்சொல் · Noun similar
மகாளய பட்சத்து அஷ்டமி
மத்தியஸ்தலம் mattiyastalam பெயர்ச்சொல் · Noun similar
நடுவிடம்
மத்தியஸ்தன் mattiyastaṉ பெயர்ச்சொல் · Noun similar
நடுநிலையாளன்
மத்தியஸ்தர் mattiyastar பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சாயத்தார்
மத்தியஸ்தை mattiyastai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மத்தியஸ்தம் ()
மத்தியஸ்தாயி mattiyastāyi பெயர்ச்சொல் · Noun similar
சமனிசை
மடியம் maṭiyam similar
வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூ… — argon
மட்டியம் maṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
சத்ததாளத்தொன்று () ( தாள.19.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மதியம் matiyam பெயர்ச்சொல் · Noun similar
பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி
மத்தியம் mattiyam பெயர்ச்சொல் · Noun similar
பூமி
மாடியம் māṭiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாடிகை
மத்தியசாரம் mattiyacāram பெயர்ச்சொல் · Noun similar
மதுசாரம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மத்தியாசாரம் mattiyācāram பெயர்ச்சொல் · Noun similar
சாராயம்
மடியா maṭiyā similar
கெடுத்து, கீழடக்கக் கூடியதாக, (குறள் 602).
மத்திய mattiya உரிச்சொல் · Expressive similar
1)central, 2)union-, 3)of the centre
மத்தியகந்தம் mattiyakantam பெயர்ச்சொல் · Noun similar
மாமரம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மத்தியமம் mattiyamam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மத்திமம்
மாத்தியான்னம் māttiyāṉṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாத்தியானிகம்
மத்தியவிருத்தம் mattiyaviruttam பெயர்ச்சொல் · Noun similar
உந்தி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மட்டுமதியம் maṭṭumatiyam பெயர்ச்சொல் · Noun similar
சரியளவு
மத்தியாங்கம் mattiyāṅkam பெயர்ச்சொல் · Noun similar
நானாவித பானங்களை யளிக்கும் கற்பதரு ( 757, அடிக்குறிப்பு.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடியல் maṭiyal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிசல்