தேடல் · Search: போரிக் அமிலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
போரிக் அமிலம்
pōrik amilam
மென்மையான நோய்க் கிருமித் தடைப்பொருள். கண் சொட்டு மருந்தாகவும், காதுச்சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப் பகுதி யில் தடவுதலாகாது. அதனால், போரிக்… — boric acid
Boric acid
தீப்புண், கரப்பான், அரிப்புப் புண்களுக்கு தடவப் பயன்படும் ட்ரைநைட்ரோஃபீனால் — picric acid
Picric acid
இது ஒரு கரைப்பான் ஆகும். அழிந்த திசு எச்சங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்த்த கரைசல் ஆகும் — phosphoric acid
திசுக்களில் உட்கருப் புரதங்கள் சிதைவுறுவதால் உண்டாகும் ஒர் அமிலம். இது, வளர்சிதை மாற்றத்தின் ஒரு விளைபொருள். இது சிறுநீரில் வெளியேறுகிறது. இது கரையாதது; இது அளவுக்கு அதிகமானால் க… — uric acid
ஊதாநிற உப்புகள் கொண்ட அமிலம் — purpuric acid
எலுமிச்சைப் பழங்களிலுள்ள அமிலம். வயிற்று உப்புசத்தை குணப்படுத்த பொட்டாசியம் சிட்ரேட்டாகக் கொடுக்கப் படுகிறது — citric acid
Citric acid
வெண்காரம்
வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது
ரிபோநூக்ளிசிக் அமிலத்தின் மீச்சேர்மத்தைச் சிதைவிக்கும் ஒரு செரிமானப் பொருள். இதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம் ribonucleic acid (RNA) : ரிபோநூக்ளிக் அமிலம் : உயிருள்ள உயிரணுக்கள் அனை… — ribonuclease
பென்டோஸ் (சர்க்கரை) பாஸ் போரிக் அமிலம், பூரின், பைரா மிடைன் (நைட்ரச அமிலங் கள்) ஆகியவை அடங்கிய சிக்கலான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள நியூக்ளியோட்டைடு, டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ இன் அ… — nucleic