தேடல் · Search: பொட்டலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

பொட்டலம் poṭṭalam பெயர்ச்சொல் · Noun
சிறிய கட்டு — packet, especially one used to wrap some item of food, (packet of) illicit drug…
பொதிவு potivu பெயர்ச்சொல் · Noun variant
பொதியாகக் கட்டுகை
பொட்டல்லோ நாளம் poṭṭallō nāḷam similar
இத்தாலி நாட்டின் அறுவைச் சிகிச்சை வல்லுநர் லியோநார்டோ பொட்டல்லோ இனம் கண்ட இரத்த நாளம் — Botallo's duct
போதாக்காலம் pōtākkālam பெயர்ச்சொல் · Noun similar
தீய காலம்
போதாலயம் pōtālayam பெயர்ச்சொல் · Noun similar
அறிவிற்கிருப்பிடம்
பொட்டல் poṭṭal பெயர்ச்சொல் · Noun similar
பாழிடம்; கரம்பு வெளி
பொத்தல் pottal பெயர்ச்சொல் · Noun similar
போத்தல்
போதம் pōtam பெயர்ச்சொல் · Noun similar
ஞானம்
போதல் pōtal similar
சொல்லுதல், பிறத்தல், நிரம்புதல், நன்கு பயிறல், மிகுதல்
போத்தல் pōttal பெயர்ச்சொல் · Noun similar
குப்பி — Glass bottle, Plastic bottle
பொற்றாலம் poṟṟālam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாலான தட்டு; தங்கத்தட்டு
போதாத காலம் pōtāta kālam பெயர்ச்சொல் · Noun similar
சாதகமில்லாத காலம். — unfavourable time
போதாதகாலம் pōtātakālam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போதாக்காலம்
பொட்டளி poṭṭaḷi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொட்டணம் ()
பொதுக்களம் potukkaḷam similar
பதிப்புரிமை அல்லது பிற சொத்துரிமைப் பாதுகாப்பின் கீழ் வராத புத்தகங்கள், இசை அல்லது மென்பொருள் போன்ற படைப்பாக்கத்தின் தொகுதியைக் குறிக்கிறது. பொதுக் களத்தில் இருக்கும் படைப்புகளை இலவசமாக… — public domain
பொதுநலம் potunalam பெயர்ச்சொல் · Noun similar
பொதுநன்மை
பொதுவளம் potuvaḷam பெயர்ச்சொல் · Noun similar
Open Source
போதுகாலம் pōtukālam பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைபெறுங் காலம்
பொய்ப் படலம் poyp paṭalam similar
தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன — pseudomembrane
கொத்தளம் kottaḷam பெயர்ச்சொல் · Noun similar
மதிற்புறம் — Part of a rampart, bastion, defensive erection on the top of a rampart
கோடாலம் kōṭālam பெயர்ச்சொல் · Noun similar
பிறைபோல் வளைந்த மாலைவகை
நோடாலம் nōṭālam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளக்களிப்பு , உல்லாசம்
படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
பட்டாளம் paṭṭāḷam similar
*பட்டாளம் = படை,படை வீரர்கள் தொகுதி
பதலம் patalam பெயர்ச்சொல் · Noun similar
பத்திரம்