போதம்

pōtam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
2.
அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
3.
மரக்கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
4.
பரணிநாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
5.
யானைக்கன்று - போதகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
6.
மனைக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (போதம்)
7.
புடவை, வீட்டுநிலம், வஸ்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
8.
உயிர் உணர்வு, ஐயம் அகற்றல் எ-டு சிவஞானபோதம், துகனபோதம் போதமே பொருளாய்த் தோன்றும் பொருள தாய் எழலால் போதம் (சிசி LIL | 135).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26fx44fd/

தமிழ்
“போதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26fx44fd/
APA
Oliyon Research. (2026). போதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/26fx44fd/
MLA
"போதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26fx44fd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment