தேடல் · Search: பேற்று மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
மகப்பேறு தொடர்பான மருத்தவ இயல் — obstetrics
உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி — speech therapy
ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றான மருத்துவம்.
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
பித்தநீர் உப்புப் பொருள்களைச் செலுத்திச் சிகிச்சையளித்தல் — choletherapy