தேடல் · Search: பேப்காக் அறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை — Babcock's
நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை — Blalock's operation
பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை — major surgery
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
பெண் கந்தினை (பெண்லிங்கம்) அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — clitoridectomy
குடலிறக்கத்தை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை herniorrhaphy : குடலிறக்க வலுவூட்டம்; பிதுக்கத் தைப்பு : குடலிறக்க நோயில், நலிவாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு வலு… — herniopiasty
கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — hysterosalpingoophorectomy
வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று … — caesarean section
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (… — Billroth's operation
கன்னத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல். — meloplasty
arthroplasty
முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந் தண்டுக்கூட்டிணைவு செய்வதற்கான அறுவை மருத்துவம் — Hibb's operation
பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — colectomy
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல் — cholecystectomy
அறுவை மருத்துவம் நடைபெறுங்காலத்தையும், அறுவை மருத்துவத்துக்கு முந்திய பிந்தியகாலங்களையும் உள்ளடக்கிய கால அளவு — perioperative
ஈரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல் — hepatectomy
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
ஒர் அறுவை மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை … — kane surgery
நாக்கை வெட்டியெடுத்தல் — glossectomy
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation