தேடல் · Search: பெருங் குடல் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

குடல் அழற்சி kuṭal aḻaṟci variant
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
பெருங்குடல் அழற்சி peruṅkuṭal aḻaṟci similar
uncertativecolitis
'பேலாண்டிடியம்' எனும் கிருமிகளால் பெருங்குடலில் புண் உண்டாவது. இந் நோயுற்றவருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உடல் எடைஇழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். டைட்ராசைக்ளின் அல்லது மெ… — balantidiasis
மலக்குடலிலும் பெருங்குடலிலும் ஏற்படும் வீக்கம். பொதுவாக சீழ்ப்புண் உண்டாகும் வகை — proctocolitis
பெருங்குடல் peruṅkuṭal பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
பெருங்குடல் அறுவை peruṅkuṭal aṟuvai similar
பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் ச… — Paul Mikulicz operation
பெருங்குடா peruṅkuṭā similar
Bight
மலக்குடலிலும் வளைவுப் பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம் — proctosigmoiditis
பெருங் பெருங்குடல் முளை குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிற… — Caecum