தேடல் · Search: பெரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தோற்றத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்ற — big, huge
பெரியகை periyakai பெயர்ச்சொல் · Noun prefix
தாராளமான கை
பெரியம் periyam prefix
(Ba); இது வெண்மையான உலோகத் தனிமம். இது சற்றே ஒளிரக் கூடியது; இது ஒரளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது. பேரியம் உப்புகளிலும், உலோகக் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது — barium
பெரியர் periyar பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியார்
பெரியதலை periyatalai பெயர்ச்சொல் · Noun prefix
பெரியவன்
பெரியநடை periyanaṭai பெயர்ச்சொல் · Noun prefix
நல்லொழுக்கம்
பெரியவன் periyavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தக்க வயது அடைந்தவன்
பெரியவள் periyavaḷ பெயர்ச்சொல் · Noun prefix
ஆண்டு முதிர்ந்தவள்
பெரியான் periyāṉ prefix
பெருமை உடையவன்.
பெரியாயி periyāyi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியம்மாள்
பெரியார் periyār பெயர்ச்சொல் · Noun prefix
மூத்தோர் - 'பெரியார்'என்றால் மூத்தவர்.
பெரியோன் periyōṉ பெயர்ச்சொல் · Noun prefix
உயர்ந்தோன்
பெரியோர் periyōr பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியார்
பெரியகரடி periyakaraṭi பெயர்ச்சொல் · Noun prefix
சப்தரிஷிமண்டலம்
பெரியகுடி periyakuṭi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியகுடியானவன்
பெரியதனம் periyataṉam பெயர்ச்சொல் · Noun prefix
மேட்டிமை
பெரியப்பா periyappā பெயர்ச்சொல் · Noun prefix
அப்பாவின் உடன் பிறந்த அண்ணன் ( அல்லது அப்பாவின் அண்ணன் முறை வரும் உறவினர்)
பெரியமனசு periyamaṉacu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியமனம்
பெரியமனம் periyamaṉam பெயர்ச்சொல் · Noun prefix
இளகிய நெஞ்சம்
பெரியமூளை periyamūḷai பெயர்ச்சொல் · Noun prefix
மூளையின் மேற்பாகம்
பெரியம்மா periyammā பெயர்ச்சொல் · Noun prefix
தாயின் உடன் பிறந்த அக்கா ( அல்லது தாயின் அக்கா முறை வரும் உறவினர்) — aunt
பெரியம்மை periyammai பெயர்ச்சொல் · Noun prefix
பெரிய அம்மை; வைசூரி — small pox, mother's elder sister; father's elder brother's wife
பெரியம்மை periyammai கட்டுரை · article prefix
பெரியவாய் periyavāy பெயர்ச்சொல் · Noun prefix
அலப்புவாயன்
பெரிய ஏலம் periya ēlam பெயர்ச்சொல் · Noun prefix
ஏலக்காய் வகைகளில் பெரிய இனம். — cardamom--- big variety