பெரியார்

periyār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூத்தோர் - 'பெரியார்'என்றால் மூத்தவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
2.
சிறந்தோர்
பெரியார் பெருமை சிறு தகைமை ( 170).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
3.
ஞானியர்
பெரியாரும் பணித் தார் ( 381, பரி. அவ.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
4.
அரசர்
பெரியார் மனையகத்தும் . . . வணங்கார் குரவரையுங் கண்டால் ('73).'
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
5.
கொடையாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
6.
தான தருமம் செய்பவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
7.
தமிழகத்தில் போராட்டங்கள் வழியே, சமூக மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய ஈ.வே.ராமசாமி எனும் இயற்பெயருள்ள ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூக அக்கறை, அறிவு, அனுபவம், வயதின் காரணமாகப் பெரியார் என்றழைக்கப்பட்டார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
8.
குறிப்பு: தமிழ்ப் பாட்டி ஔவையார், தன் நல்வழி எனும் நூலில் தன்னிடம் இருப்பதை தான, தருமமாக பிறருக்குக் கொடுத்து உதவும் பரோபகாரிகளையும் பெரியார் என்றுக் குறிப்பிடுகிறார்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரியார்)
9.
பெருமையுடையவர்,(குறள் 444, 680, 694, 896).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 175)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8ns5rsk/

தமிழ்
“பெரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8ns5rsk/
APA
Oliyon Research. (2026). பெரியார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j8ns5rsk/
MLA
"பெரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8ns5rsk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment