தேடல் · Search: புலிப்பாதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம் — clawfoot
பொன்னாவிரை
பூத்தொழிலமைந்த பட்டுவர்க்கம்
புலிக்கட்டம்
ஒரு பூவின் முதலடுக்கு. பச்சை நிறமுள்ள புல்லிகளாலானது. ஒளிச் சேர்க்கை நடத்துவது மட்டுமல்லாமல் பூவிற்குப் பாதுகாப்பும் அளிப்பது — calyx
பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்
புளியிட்டு சமைத்த சோறு
நண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு — zymosis
கம்பம்புல்
ஒளிப்படக் கருவியாலோ கைப்பேசியாலோ எடுக்கும் படம் — photo
வற்கிதம்
மாமிசம் ()
ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறிவதற்குப் பயன்படுவது. இப்படம் தாயச்சிற்குச் சார்பான நிலையில் ஒரு பூவின் பலபகுதிகளின் அமைப்புமுறையைத் திட்டமாகக் காட்டுவது. வகைப் பாட்டியலில் சிறந்த இடத்தைப்… — floral diagram
புலியின் பற்களாலாகிய கழுத்தணி
புகைப்படம், புகைப்படப் பெட்டி எடுக்கும் படம் — photographic camera
Photograph
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
நீர்க்குமிளி
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று (திருவேங்#:சத. 97)
வைத்தியம் சாலம் முதலியவனபற்றி நூல்களியற்றிய ஒரு சித்தர் ()
ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று
புளித்த தயிர்
குழம்புணவு ( 167)
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
சீலை, பெருங்கொடி, முகபடாம்