தேடல் · Search: புற நரம்பு மண்டலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
புற நரம்பு மண்டலம்
puṟa narampu maṇṭalam
peripheral nervous system
peripheral nervous system
நரம்புகளின் அமைப்பு — nervous system
உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு
மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புடைய நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்குவது. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒரு முகப்படுத்திக் கட்டுப்படுத்துவது. இதன் துணை மண்டலம… — central nervous system, CNS
முது கந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டு பரவலாக அமைந்திருக்கும் நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் ந… — sympathetic nervous system
பூமி
Peripheral nervous system
nerve, peripheral
மங்கிய சாம்பல் நிறமுடைய மாப்பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையம் — ganglion
சுரப்பிகள் சுரத்தல், நெஞ்சுப்பை அடித்தல் போன்ற எண்ணாது செய்யும் செயல்களைத் தானாகச்செயற்படுத்தும் வகையில் கட்டுப்படுத்துகிற நரம்பு மண்டலம் — vegetative nervous system
நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்பு களுக்கும் உடலின் புறப்பகுதிக்கும் செல்வது. புறநோக்கு நரம்பு மண்டலம் என்றுங் கூறலாம் — peripheral nervous system
தோள் ()
இது பரிவு நரம்பு மண்டலம். மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி. மூளையின் கட்டுப் பாடில்லாமல் தானே இயங்குவது. உள்ளுறுப்புத் தசைகளைக் கட்டுப்படுத்துவது. பா. sympathetic nervous system — autonomic nervous system