பரிவு நரம்பு மண்டலம்
parivu narampu maṇṭalam
பொருள்கள் · Senses
1.
முது கந்தண்டெலும்பின் மேல், கீழ்ப்பகுதிகளுக்கு முன்புறத்தில் உட்புறமாக நெருக்கமான நரம்புகளின் ஒரு தொகுதியினால் இணைக்கப்பட்டு பரவலாக அமைந்திருக்கும் நரம்புகளின் தொகுதி. இது தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி, சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உடல் உடனடியாக வலுவான நடவடிக்கை எடுக்க உதவுவது. இம்மண்டலத்தின் முக்கிய பணி, எ-டு: அபாயம் நேரிடும் போதும், மனக்கிளர்ச்சி ஏற்படும்போதும் செயற்பட தூண்டுவது இந்நரம்பு மண்டலமேயாகும். தானியங்கும் நரம்பு மண்டலத்தின் இன்னொரு பகுதி துணைப்பரிவு நரம்பு மண்டலமாகும். உடலினைப் பேணி வருவதற்கும், நிறைவு செய்வதற்கும் இது உதவுகிறது.
— sympathetic nervous system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tek47s9/
தமிழ்“பரிவு நரம்பு மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tek47s9/APA
Oliyon Research. (2026). பரிவு நரம்பு மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tek47s9/MLA
"பரிவு நரம்பு மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tek47s9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment