தன்னியக்க நரம்பு மண்டலம்

taṉṉiyakka narampu maṇṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுரப்பிகள் சுரத்தல், நெஞ்சுப்பை அடித்தல் போன்ற எண்ணாது செய்யும் செயல்களைத் தானாகச்செயற்படுத்தும் வகையில் கட்டுப்படுத்துகிற நரம்பு மண்டலம் — vegetative nervous system
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nux7jr79/

தமிழ்
“தன்னியக்க நரம்பு மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nux7jr79/
APA
Oliyon Research. (2026). தன்னியக்க நரம்பு மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nux7jr79/
MLA
"தன்னியக்க நரம்பு மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nux7jr79/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment