தேடல் · Search: புற்றுநோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

46 இல் 1–25 · 1–25 of 46

* (பெ) - புற்றுநோய்
புற்றுநோய் puṟṟunōy கட்டுரை · article
புற்றுநோய் பற்றிய அளவுக்கு மீறிய அச்சம் — cancerophobia
புற்றுநோய் பரவல் puṟṟunōy paraval prefix
உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை — carcinomatosis
புற்றுநோய் போன்ற puṟṟunōy pōṉṟa prefix
cancerous
carcinomatous
புற்றுநோய் உண்டாக்குகிற — carcinogenic
புற்றுநோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர் — precancerous
எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், பு… — carcinoma
புற்று நோய் puṟṟu nōy similar
இயல்பு மீறிய உயிரணு வளர்ச்சியால் உண்டாகும் நோய். புற்றுநோய் உயிரணுக்கள் மிக விரைவாக வளரக்கூடியவை. முழுதும் குணமாக்கும் மருத்துவம் இன்னும் கண்டறியப்படவில்லை — cancer
புற்று நோயாக்கம் puṟṟu nōyākkam similar
புற்றுநோயை வரவழைத்தல் — carcinogenesis
கூறியது கூறல்
புற்று puṟṟu பெயர்ச்சொல் · Noun similar
* புற்று
பூநொய் pūnoy பெயர்ச்சொல் · Noun similar
சிறுநொய்
வெண்புற்று நோய் veṇpuṟṟu nōy similar
எலும்புமச்சையில் ஏற்படும் பதிப்புவாக்கப்பரவல் கோளாறுகளின் ஒரு குழுமம். இதில் வெளிப்புறக் குருதியில் ஒன்று அதற்கு மேற்பட்ட உயிரணு வரிசைகளின் குருதியணுப் பற்றாக்குறையும், எலும்புமச்சையில் … — myelodysplastic syndromes (MDS)
அபசி apaci பெயர்ச்சொல் · Noun meaning
அக்குள், ஆண்குறி, இடுப்பு ஆகிய இடங்களில் உண்டாகும் புற்றுநோய்; கண்டமாலை
சீசியம் cīciyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 55. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
அஜாதயப்ரின் ajātayapriṉ meaning
இரத்தப் புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது. — azathioprine
பகுத்தாய்வு pakuttāyvu meaning
புற்றுநோய்ச் சிகிச்சையின்போது திசுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆராய்தல். — dissection
விரை நீக்கம் virai nīkkam meaning
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
மரபணுவாக்கம் marapaṇuvākkam meaning
இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக் கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் … — genetic engineering
ஆந்திரசைக்ளின் āntiracaikḷiṉ meaning
புற்றுநோய்க்குத் தரப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க் கொல்லி. டானாமைசின் மற்றும் டாக்சோ ருபிசின் கலந்த மருந்து — anthracycline
டெட்ராசைக்ளின் ṭeṭrācaikḷiṉ meaning
நோய்க் கிருமிகளைக் கொல்லும் பல்வேறு மருந்துகள் தொகுதி. இது இரைப்பை குடல் கோளாறுகளை உண் டாக்குவதில்லை. உடலின உயிரணுக்களின் ஒளியுமிழும் இயல்புடையது. இம்மருந்தை நிறுத்தியதும் இந்த ஒளி … — tetracycline
வெளிர்ப்புற்று veḷirppuṟṟu meaning
அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய் — leukaemia
காளான் நச்சுகள் kāḷāṉ naccukaḷ meaning
ஒட்டுயிர்க் காளான்களினால் உண்டாகும் நச்சுப் பொருட்கள். சுமார் 100 வேதியியல் பொருட்கள் காளான் நச்சுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பல புற்றுநோய் முதலிய பல நோய்களை உண்டாக்கக் கூடியவை — mycotoxins