தேடல் · Search: புறப்பரப்பு இழுவிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
Surface tension
அனைத்துப் பொருள்களிலும் மூலக்கூறுகள் உண்டு. அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே பரப்பு இழு விசை, நீர் மேற்பரப்பு இதில் நீட்டிய மீட்சிப்படலம் போல் இருக்கும். எ-டு நீர்மேல் குண்டுசி மிதத்தல் — surface tension
நீர்மம் நிலையாக இருக்கும்போது, அதன் மேற்பரப்பைக் குறைத்துக் கொள்வதற்காக, விரித்துக் கட்டப் பெற்ற மீட்சிப் படலத்தைப் போன்று செயல்படும் நீர்மத்தின் பண்பினைப் பரப்பு இழுவிசை என்கிறோம்.
மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம் — surfactant
1. ஒரு உடற்பரப்பின் வெளிப்பகுதி. 2 மையப்பகுதியிலிருந்து செல்லும் வழிப்பாதை — periphery
ஒற்றை மாற்று மின் வலி வகையில் மின்கடத்தியின் புற நிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை — skin-effect