தேடல் · Search: பிழையும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

உண்மையும் uṇmaiyum variant
Truth and error
பிழையுரு piḻaiyuru similar
தகவலிலுள்ள பிழையைக் காட்டும் உரு — error character
பிழையுரல் piḻaiyural similar
மாயச் சேமிப்புத் தொகுதிகளில் உண்டாகும் பிழைநிலைமை — thrashing
பில்லை pillai பெயர்ச்சொல் · Noun similar
மங்கலான மஞ்சள் நிறம்
பிள்ளை piḷḷai பெயர்ச்சொல் · Noun similar
* பிள்ளை
பிள்ளையன் piḷḷaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வேளாளத்தலைவர் சிலர்க்கு வழங்குஞ் சிறப்புப்பெயர்
பிள்ளையார் piḷḷaiyār பெயர்ச்சொல் · Noun similar
இந்து சமயக் கடவுள்
பிழை piḻai பெயர்ச்சொல் · Noun similar
செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு — error, survive
பிழையன் piḻaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
தவறுள்ளது
பீளை pīḷai பெயர்ச்சொல் · Noun similar
புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
பீழை pīḻai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம், பீடை — distress, grief
விழையும் viḻaiyum similar
விரும்பும், (குறள் 630, 809, 911).
பிள்ளையாட்டு piḷḷaiyāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — theme describing the citizens rejoicing at the valour of a victorious prince an…
பிழையாது piḻaiyātu similar
தவறாது, (குறள் 307).
பிழையாளி piḻaiyāḷi similar
delinquent
பிழை இலா piḻai ilā similar
error free
விதிவிலக்கு vitivilakku உரிச்சொல் · Expressive meaning
மற்றவையில் இருந்து வேறுபட்டது
பிழைதிருத்தம் piḻaitiruttam பெயர்ச்சொல் · Noun meaning
பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை