தேடல் · Search: பிறந்த பிள்ளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

பச்சிளங்குழவி pacciḷaṅkuḻavi variant
பிறந்து 4 வாரங்கள் வரையுள்ள குழந்தை — neonate
பிரண்டை piraṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கொடி வகை
பிறந்தை piṟantai similar
பிறவி, பிறந்தகம், சுபாவம், துன்பம்
பிராந்தா pirāntā பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வாரம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிள்ளைப்பிறை piḷḷaippiṟai பெயர்ச்சொல் · Noun similar
இளம்பிறை
பிராந்தம் pirāntam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிராந்தி, 1.
பிராந்தல் pirāntal பெயர்ச்சொல் · Noun similar
பாய் மரங்களுக்குப் பக்கவாதாரமாய்க் கட்டுங் கயிறு ()
பில்லை pillai பெயர்ச்சொல் · Noun similar
மங்கலான மஞ்சள் நிறம்
பிள்ளை piḷḷai பெயர்ச்சொல் · Noun similar
* பிள்ளை
பிழை piḻai பெயர்ச்சொல் · Noun similar
செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு — error, survive
பீளை pīḷai பெயர்ச்சொல் · Noun similar
புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
பீழை pīḻai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம், பீடை — distress, grief
அனுலோமன் aṉulōmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தாழ்ந்த சாதி பெண் மற்றும் உயர்ந்த சாதி ஆண் கலவியில் பிறந்த பிள்ளை...ஈனப்பிறவி அதாவது குறையுள்ள பிறவி எனவும் அழைப்பர்... — offspring of parents where the mother is inferior in caste to the father, dist.…
பிரதிலோமன் piratilōmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உயர்குலப் பெண் மற்றும் இழிகுல ஆண் கலவியில் பிறந்த பிள்ளை...ஈனப்பிறவி அதாவது குறையுள்ள பிறவி எனவும் அழைப்பர்... — offspring of higher caste woman and lower caste man
குறைமாதப்பிள்ளை kuṟaimātappiḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
மாத அளவு நிரம்புமுன் பிறந்த பிள்ளை
சீமந்தபுத்திரன் cīmantaputtiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பிள்ளை; தலைமகன்