தேடல் · Search: பின்னேற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

எதிரொழுக்கு etiroḻukku variant
பின்னோக்கிப் பாய்தல். எ-டு ; இரைப்பையிலுள்ள பொருள்கள் வாய்வழி வெளியேறுதல். — regurgitation
பின்னேரம் piṉṉēram பெயர்ச்சொல் · Noun similar
சாயங்காலம், பிற்பகல்
பீநாற்றம் pīnāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
மல நாற்றம்
பீனெட் pīṉeṭ similar
ஒரு லேன் (Lan). இதில் தகவல் பரிமாற்ற வேகம் ஒரு நொடிக்கு ஒரு மெகாபைட் — beenet
மின்னேற்றம் miṉṉēṟṟam similar
ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு — charge
விண்ணேற்றம் viṇṇēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
(கிறித்தவ வழக்கில்) (இயேசு) விண்ணகம் ஏறிய நிகழ்ச்சி
பின் தோற்றம் piṉ tōṟṟam similar
ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கர… — after image
பின்தோற்றம் piṉtōṟṟam similar
ஒரு பொருளைப் பார்த்த பிறகு மனதில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம் — after-image
நெற்றம் neṟṟam பெயர்ச்சொல் · Noun similar
முதிர்ந்து காய்நத காய்
பெற்றம் peṟṟam பெயர்ச்சொல் · Noun similar
ஆடு, மாடுகள், கால்நடைகள்