தேடல் · Search: பித்த நீர்ப்பை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
பித்தநீர் தங்கும் உடலுறுப்பு
Gall bladder
கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு — bile
பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்
அடிப்படைப் பித்த அமிலங்களில் ஒன்று. இது பெரும்பாலும் கிளைசினுடன் அல்லது டாரினுடன் இணைந்து காணப்படுகிறது. இது கொழுப்பை ஈர்க்கவும், மிகைக்கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது — cholic
acholia
செரிமானச் சுரப்பு நீர்க் குறைபாடு — achylous
பாலாரிட்டத்தை உண்டு பண்ணும் ஒரு தேவதை
1. நுரை யீரல் பித்த நீரை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருள். 2) பித்தநீர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வினையூக்கி — choleretic
பசுமை — bag, pocket
கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும்… — cholesterol
பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல் — acystia
பித்த நீர்ப்பைக்கும் இரைப்பைக்கும் இடையிலான குருநாளப் பிணைப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — choleystogastrostomy
ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல். — cholecystography
பித்த நீர்ப்பைக்கும் அடிவயிற்றுப் பரப்புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப் பையிவிருந்து கற்களை அகற்றிய பிறகு வடிகுழல் அமைப்பதற்காக இது ஏற்படுத்த… — cholecystostomy