தேடல் · Search: பிட் தொகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
பல நிரல் தொடர் பிழைகள் — swarm
தரைப்படையின் ஒரு உட்பிரிவு
செயற்கைப் பல் தொகுதி — denture
உறுப்பினப் பெருக்கம் மூலம் உண்டாகும் உயிரிகள் மரபணு நிலையில் ஒத்தமைபவை. எ-டு. உருளைக் கிழங்குகளைப் பயிர் செய்தல் — clone
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
ஊரைவிட்டுப்போன குடும்பம்
நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்க… — rasterization