தேடல் · Search: பாக்டீரியம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
கோலுரு நுண்ணுயிர் எனப் பொருள்படும் bacterium என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்க்கப்பட்ட தமிழ் எழுத்து வடிவம்.
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒர் அணுவால் ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக்கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும்,நோய்… — bacterium
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்க… — bacteriumi
*பாக்டீரியா(தமி) = நுண்மம் = நுண்ணியிரி.
செவிடு (சங். அக.)
Bacteriology
Bacteriophage
பாக்டீரியா என்ற நுண்மங்கள் பற்றி ஆராயும் உயிரியல் — bacteriology
பாக்டீரிய வகையைச் சேர்ந்த கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடைய பாக்டீரியம் — corynebacterium
வாய்க்குழியிலும், குடலிலும் காணப்படும் கிராம்-எதிர் மறை ஆக்சிஜன் உயிரியான சலாகை வடிவிலான பாக்டீரியா — Fusobacterium
கோரினிபாக்டீரியேசியே என்ற பாக்டீரியக் குடும்பத்தைச் சேர்ந்த சலாகை வடிவிலான கிராம் நேர் படிவ வகை. இது தொண்டை அழற்சிநோயை உண்டாக்குகிறது — corynebacterium
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் .
ஒரு பாக்டீரியா இனம். இது கிராம்சாயம் எடுக்காத சாயத் தாவரப் பொருள் — pseudomonas
மணப்பரிசு
புறம்பானது
நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு
காண்க: கடுக்காய்
அன்பு, வாஞ்சை, பாசம் — love, endearment
காண்க: பிரியம் ()
சிலவகைப் பாக்டீரியாக்கள், தங்களின் ஒட்டுண்ணி ஆதார விலங்குகளுக்கு எதிரான தங்களது வலுத்தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யும் ஒருவகை வளர்சிதை மாற்றப் பொருள் — aggressin
காண்க: மலப்புழு
கிராம் சாயம் எடுக்காத, நகரும் திறனுடைய நீண்ட பாக்டீரியம். இது பல நாட்கள் நீடிக்கக் கூடிய கடுமையான வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது — campylobacter
பாக்டீரியாவின் இயக்கத்திறனைக் கணித்தறிவதற்கான ஒரு முறை. இதில், கசையிழையாக்கிய பாக்டீரியம் ஒரு தெளிவான உடலியல் கரைசலின் ஒரு துளியில் ஒரு மூடியை கண்ணாடியில் (தலை கீழாக) வைக்கப்பட்ட… — hanging drop method