தேடல் · Search: பழுதறிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

ஆய்ந்தறிதல் āyntaṟital variant
diagnostic
குறைகண்டறிதல் kuṟaikaṇṭaṟital variant
கணினி கருவியிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மற்றும் அமைப்புகளிலோ உள்ள பிழை அல்லது கோளாறுகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறை — diagnosis
பழுத்தல் paḻuttal வினைச்சொல் · Verb similar
பழமாதல்
பகுத்தறிதல் pakuttaṟital பெயர்ச்சொல் · Noun similar
பிரித்தறிதல்
பரிதல் parital வினைச்சொல் · Verb similar
பற்றுவைத்தல்
பரித்தல் parittal வினைச்சொல் · Verb similar
அறுத்தல்
பறிதல் paṟital வினைச்சொல் · Verb similar
ஓடிப்போதல்
பறித்தல் paṟittal வினைச்சொல் · Verb similar
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல்
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun similar
பரவுதல்
பழுதறி நிரல் paḻutaṟi niral similar
diagnostic programme
பழுதறி நிழல் paḻutaṟi niḻal similar
diagnostic programme
உத்தரித்தல் uttarittal பெயர்ச்சொல் · Noun similar
இமிசித்தல்
பக்கப்பழுத்தல் pakkappaḻuttal பெயர்ச்சொல் · Noun similar
மிக முதிர்தல்
படாரிடுதல் paṭāriṭutal வினைச்சொல் · Verb similar
படாரென வெடித்தல் .
பழுதறி தொகுப்பி paḻutaṟi tokuppi similar
diagnostic compiler
பூட்டைதறித்தல் pūṭṭaitaṟittal பெயர்ச்சொல் · Noun similar
எருதுகள் நுகக்கட்டாவிழ்தல்#: வண்டி பூட்டைதறித்தது எனக்குத் தெரியாது
பட்டந்தரித்தல் paṭṭantarittal வினைச்சொல் · Verb similar
முடிசூடுதல்
பள்ளம்பறித்தல் paḷḷampaṟittal பெயர்ச்சொல் · Noun similar
குழி தோண்டுதல்
பால்சிதறுதல் pālcitaṟutal பெயர்ச்சொல் · Noun similar
காற்றினால் தானியமணி பால்வற்றி வெடித்துப் பதராதல்
சுதாரித்தல் cutārittal வினைச்சொல் · Verb similar
துணிவுகொள்ளல்
பலுகுதல் palukutal வினைச்சொல் · Verb similar
பலவாதல்
பலுக்குதல் palukkutal பெயர்ச்சொல் · Noun similar
தெளிய உச்சரிக்கப்படுதல்
பல்லூறுதல் pallūṟutal பெயர்ச்சொல் · Noun similar
பல்முளக்கையில் உண்டாகுந்தினவு . — itching sensation in cutting teeth
பழுநுதல் paḻunutal பெயர்ச்சொல் · Noun similar
கனிதல்
பழுனுதல் paḻuṉutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பழுநு தீந்தொடை பழுனிய (பதிற்றுப்பத்து.8, 121)