தேடல் · Search: பழக்கம்/வழக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

மனப்பாங்கு maṉappāṅku variant
ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் அல்லது தூண்டுதலின்போது நடந்து கொள்ளும் பழக்கம் அல்லது உடற்பாங்கு இது வளரும் வகை அல்லது முறையினால் உருவாகிறது — habit
பலகம் palakam பெயர்ச்சொல் · Noun similar
நாற்காலி — chair, layer, pile, shield
பலாகம் palākam பெயர்ச்சொல் · Noun similar
கொக்கு
பல்லகம் pallakam பெயர்ச்சொல் · Noun similar
கரடி
பளகம் paḷakam பெயர்ச்சொல் · Noun similar
மலை
பழக்கம் paḻakkam பெயர்ச்சொல் · Noun similar
$ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
பாலகம் pālakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்கோஷ்டம்
பழக்கவழக்கம் paḻakkavaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம் என்பது பயிற்சியால் வருவது.
பாடுபழக்கம் pāṭupaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
காரியமில்லாத பேச்சு (Loc.)
படலகம் paṭalakam similar
பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு — hymenium
பலகணியாக்கம் palakaṇiyākkam similar
திரையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை அல்லது ஒரு கோப்பின் பகுதிகளைக் காட்டுதல் — windowing
பலகாயம் palakāyam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் ( iii, 381)
பலகாரம் palakāram பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பலகாரம்
பலபாகம் palapākam பெயர்ச்சொல் · Noun similar
கனி முதிர்வு — Ripeness, maturity, Fruit bearing period, recompense
பலாகாரம் palākāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலகாரம் (பேச்சுவழக்கு)
பலாக்கணம் palākkaṇam பெயர்ச்சொல் · Noun similar
இழவு வீட்டில் மகளிற் பாடும் புலம்பற் பாதல் (பேச்சுவழக்கு)
பொதுவான கட்டுப் பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல் — multiprocessing
பவழக்கடகம் pavaḻakkaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பவளத்தாற் செய்யப்பட்ட கை அணி வகை
பிப்பலகம் pippalakam பெயர்ச்சொல் · Noun similar
முலைக்காம்பு, முலைக்கண்
பல்கலைக்கழகம் palkalaikkaḻakam பெயர்ச்சொல் · Noun similar
பல துறைகளைக் கொண்டு பட்டம் வழங்கும் உயர்கல்வி நிறுவனம் — university
பலகர்ப்பம் palakarppam similar
விளைவைப்பற்றியில்லாமல் உயிர்ப்பு நிலையை அடைந்துள்ள மூன்று அல்லது மேற்பட்ட கர்ப்பங்கள் — pluriparity
பலகைப் பாலம் palakaip pālam similar
panel
பின் பலகம் piṉ palakam similar
கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கான பல துளைகளுடன்கூடிய பின்புறப்பகுதி. — back panel
பலகால் palakāl பெயர்ச்சொல் · Noun similar
பலமுறை
பலகை palakai பெயர்ச்சொல் · Noun similar
மரப்பலகை — board; plank, leveling plank, gaming table, long shield, buckler, a drum, seat …