பழக்கம்

paḻakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
$ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழக்கம்)
2.
வழக்கத்தில் இருப்பது. எ-டு சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdc5929b/

தமிழ்
“பழக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdc5929b/
APA
Oliyon Research. (2026). பழக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wdc5929b/
MLA
"பழக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdc5929b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment