தேடல் · Search: பர வளையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 1–25 · 1–25 of 29

நீள்வட்ட வடிவம் nīḷvaṭṭa vaṭivam variant
வட்டக் கூம்பின் ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன்றுக்கு இணையாகவுள்ள சமதளத்தினால் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்ட… — parabola
பரவளையம் paravaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
parabola
பாராவலையம் pārāvalaiyam பெயர்ச்சொல் · Noun similar
.காண்க: பாராவளையம்
பாராவளையம் pārāvaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
வளைதடி ()
பாராவலயம் pārāvalayam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாராவளையம்
பாராவளை pārāvaḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாராவளையம்( 39, 19)
பாறாவளை pāṟāvaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளைதடி ( 39, 19, பி-ம்.)
புறவளையம் puṟavaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோவு முதலியவற்றுக்கு இடும் மருந்துவகை
அதிபரவளையம் atiparavaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
கணிதவியலில் அதிபரவளைவு (Hyperbola) என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது ஒரு இரட்டை நேர்வட்டக் கூம்பின் இரு பாதிகளையும் ஒரு தளம் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகமாகும்.
தாவர வளையம் tāvara vaḷaiyam similar
குறிப்பிட்ட பகுதியில் தாவரச் சிறப்பின அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் பகுதி — transect
பள்ளையம் paḷḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
உண்கலம்
பழையம் paḻaiyam similar
நீண்ட காலம் முதல் தொடர்புடையோம் என்ற உரிமை, (குறள் 700).
பாளையம் pāḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
கும்பல், கூட்டம் — crowd, gang, an ending to names of places in Tamil Nadu (like 'shire' for Briti…
பறவையகம் paṟavaiyakam similar
பறவைக் கூடம் — aviary, volary
தாவளையம் tāvaḷaiyam வினைச்சொல் · Verb similar
குதி
பட்டை வளையம் paṭṭai vaḷaiyam similar
புலம்; கை கால்களைத் தாங்கும் எலும்புப்பட்டை வளையம் — zone
பட்டை வளையம் paṭṭai vaḷaiyam கட்டுரை · article similar
பரட்டையம் paraṭṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டுச் சல்லடம்
பரவல் paraval பெயர்ச்சொல் · Noun similar
பரவின இடம் — broad stretch of land, praising, worshipping
பரவளைய எதிரொளிர் paravaḷaiya etiroḷir similar
யு. எச். எஃப் பேண்டுக்கு மேல் இறுதியிலும், எஸ்எச்எஃப் பேண்டிலும் உள்ள அலைவரிசைகளை ஒளிக் கற்றைகள்போலவே நடத்தலாம். பரவளைய எதிரொளிர்வைப் பயன்படுத்தி தேடுஒளியை உருவாக்கும்போது சக்திமிக்க ஒ… — parabolic reflector
பரவையமுது paravaiyamutu பெயர்ச்சொல் · Noun similar
உப்பு
பறவைஇயல் paṟavaiiyal similar
பறவைகளை ஆராயுந்துறை — ornithology
பாரவம் pāravam பெயர்ச்சொல் · Noun similar
வில்லின் நாண் ()
பாளையரம் pāḷaiyaram பெயர்ச்சொல் · Noun similar
குதிரைக் குளம்பை அராவும் அரம் பகுப்பு:கருவிகள்
பராவரம் parāvaram பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கின்மை