பட்டை வளையம்

paṭṭai vaḷaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலம்; கை கால்களைத் தாங்கும் எலும்புப்பட்டை வளையம் — zone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1197)
2.
சிறுபட்டை வளையம் — zonule
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறு பகுதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1198)
3.
சுரியாணி மரைக்குக் கீழே இடும்பட்டை வளையம் — washer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 668)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93wu6peq/

தமிழ்
“பட்டை வளையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93wu6peq/
APA
Oliyon Research. (2026). பட்டை வளையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93wu6peq/
MLA
"பட்டை வளையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93wu6peq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment