தேடல் · Search: பருவமடைதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஆளாதல் āḷātal பெயர்ச்சொல் · Noun variant
அடிமையாதல். ( பெரியதி. 11, 7, 9.)
நிரம்புதல் niramputal பெயர்ச்சொல் · Noun variant
நிறைதல்
பூப்பு pūppu பெயர்ச்சொல் · Noun variant
இருது — menarche, puberty, catamenia
பருவமாதல் paruvamātal வினைச்சொல் · Verb similar
தகுதியாதல்
பருவ இதழ் paruva itaḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இvvxhதழ் எனப்படும். — Periodical Journal
பாறுவைத்தல் pāṟuvaittal பெயர்ச்சொல் · Noun similar
தோணியிற் பண்டமேற்றுதல்
பருவமடையா paruvamaṭaiyā similar
பருவ நிலை பெறா — premature
பக்குவமாதல் pakkuvamātal வினைச்சொல் · Verb similar
காண்க : பக்குவப்படுதல் .
படைத்தல் paṭaittal வினைச்சொல் · Verb similar
சிருஷ்டித்தல்
பதைத்தல் pataittal வினைச்சொல் · Verb similar
துடித்தல்
பருவம்பார்த்தல் paruvampārttal வினைச்சொல் · Verb similar
ஆழம் பார்த்தல்
மனுஷனாதல் maṉuṣaṉātal பெயர்ச்சொல் · Noun meaning
மனிதன் என்று கருதற்குரிய பருவமடைதல்
வயதுவருதல் vayatuvarutal பெயர்ச்சொல் · Noun meaning
பகுத்தறியும் பருவமடைதல் .
முலையெழுதல் mulaiyeḻutal பெயர்ச்சொல் · Noun meaning
பெண் பருவமடைதல்
பைனியல்கட்டி paiṉiyalkaṭṭi meaning
ஒரு உறையிடப் பெற்ற பைனியல் சுரப்பிக் கட்டியால் வயதுக்கு வருமுன் பருவமடைதல் — pinealoma
அகாலப்பக்குவம் akālappakkuvam பெயர்ச்சொல் · Noun meaning
இயற்கைக்கு மாறாக (ஏற்ற காலத்திலல்லாது) பருவமடைதல்