தேடல் · Search: பயன்பாட்டு நிரல் தொடர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
ஒரு பட்டியல் ஊடகத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டிலிருந்து நாடா) தரவுகளை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொதுவாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி நிரல் தொடர்கள். பெரிய கணினி அமை… — utility programms
நடைமுறையில் பயன் படும் விதம் — usage, application
முறைமை வகுப்போரைப் போன்றல்லாது குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான நிரல்களின் தொகுப்பை உருவாக்குகிறவர் — application programmer
குறிப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்துவதற்கு உரிய நிரல்களின் தொகுப்பைத் தயாரித்தல். இது முறைமைத் தொகுப்பைத் தயாரித்தலுக்கு மாறானது. — application programming
(தொ.நு) — application programmer
சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி — system utility programms
சொல் செயலாக்க விலைப்பட்டியலிடல், இருப்பு கட்டுப்பாடு போன்ற பணிகளைச் செய்ய எழுதப்படும் மென்பொருள் — application programme
புதிய பொருளை விளக்கி அதன் பிறகே பயனாளரிடம் வைத்திருக்கக்கூடிய வகையில் விளக்கும் கணினி நிரல் தொடர் — tutorial programme
Unintererruptible Application Error என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர். தடைவராத பயன்பாட்டுப் பிழை. விண்டோஸ் பதிப்பு 3. 0வில் உள்ள பயன்பாட்டு நிரல் தொடர் — UAE
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
முன் வரையறுக்கப்பட்ட (பெரும்பாலும் முன்பே மொழி மாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழ… — toolbox
தனியாக உருவாக்கும் திரைக்காட்சியை ஏற்படுத்த பயன்படும் சிறப்புப் பயன்பாட்டு நிரல் தொடர் — screen generator
திரையில் பல் சாளரங்களை அளிக்கின்ற பயன்பாட்டு நிரல் தொடர் அல்லது விரிவாக்கம். டெஸ்க்வியூ, விண்டோஸ், பிஎம், மல்டி ஃபைன்டர், மற்றும் எக்ஸ் விண்டோ ஆகியவை இதற்குச் சான்றுகள். இப்போது செயலாக்க அமை… — windows environment
இருக்கின்ற ஒரு இயக்கத் தொகுப்புக்கு விண்டோஸின் திறனைச் சேர்க்கின்ற மென்பொருள். விண்டோஸின் கீழே இயங்குவதற்காக எழுதப்பட்ட பயன்பாட்டு நிரல் தொடர் — windows programme
மேசை மேல் பதிப்பக முறையாக உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர். இது பலவகை யான கோப்புகளில் இருந்து சொற்பகுதி மற்றும் வரைகலைகளை சேர்ப்பிக்கிறது. சரியான இடத்தில் வைத்தல், அளவெடுத்தல், கூட்டல்… — page lay out programme
இறுதிப் பயனாளர்கள் இயக்க அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டு நிரல் தொடர்களுக்கிடையில் வரைகலை சார்ந்த இடைமுகத்தை உருவாக்கும் மென்பொருள் பொதிவுகள் அல்லது பல் பணியாற்றும் திறனும் அளிக்கப்படும் — operating environment package