விண்டோஸ் நிரல்தொடர்

viṇṭōs niraltoṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருக்கின்ற ஒரு இயக்கத் தொகுப்புக்கு விண்டோஸின் திறனைச் சேர்க்கின்ற மென்பொருள். விண்டோஸின் கீழே இயங்குவதற்காக எழுதப்பட்ட பயன்பாட்டு நிரல் தொடர் — windows programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sm9awmpg/

தமிழ்
“விண்டோஸ் நிரல்தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm9awmpg/
APA
Oliyon Research. (2026). விண்டோஸ் நிரல்தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sm9awmpg/
MLA
"விண்டோஸ் நிரல்தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm9awmpg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment