தேடல் · Search: பயணக் கணிப்பணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

நடமாடும் கணிப்பணி naṭamāṭum kaṇippaṇi variant
பயணம் செய்து கொண்டிருக்கும் போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப் பணிக்கு மேசைக் கணினியைவிட மின்கலத் தில் இயங்குகின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது — mobile computing
பயணி payaṇi பெயர்ச்சொல் · Noun similar
பயணம் செய்பவர்
பயானகம் payāṉakam பெயர்ச்சொல் · Noun similar
வினைப்பயன்
பனிப்பயறு paṉippayaṟu பெயர்ச்சொல் · Noun similar
நரிப்பயறு — field gram, a kind of grain akin to dewgram (phaseolus aconitifolius), black in…
நடமாடும் கணிப் பணி naṭamāṭum kaṇip paṇi meaning
பயணம் செய்து கொண்டிருக்கும்போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப்பணிக்கு மேசைக் கணினியைவிட மின் கலத்தில் இயங்கு கின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது. — mobile computing