நடமாடும் கணிப் பணி

naṭamāṭum kaṇip paṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயணம் செய்து கொண்டிருக்கும்போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப்பணிக்கு மேசைக் கணினியைவிட மின் கலத்தில் இயங்கு கின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது. — mobile computing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பயணக் கணிப் பணி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 946)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7az8h7qx/

தமிழ்
“நடமாடும் கணிப் பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7az8h7qx/
APA
Oliyon Research. (2026). நடமாடும் கணிப் பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7az8h7qx/
MLA
"நடமாடும் கணிப் பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7az8h7qx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment