நடமாடும் கணிப்பணி

naṭamāṭum kaṇippaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயணம் செய்து கொண்டிருக்கும் போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப் பணிக்கு மேசைக் கணினியைவிட மின்கலத் தில் இயங்குகின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது — mobile computing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பயணக் கணிப்பணி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ce4bmxd/

தமிழ்
“நடமாடும் கணிப்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ce4bmxd/
APA
Oliyon Research. (2026). நடமாடும் கணிப்பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ce4bmxd/
MLA
"நடமாடும் கணிப்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ce4bmxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment