{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3ce4bmxd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3ce4bmxd/", "kind": "word", "headword": "நடமாடும் கணிப்பணி", "romanization": "naṭamāṭum kaṇippaṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.685791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயணம் செய்து கொண்டிருக்கும் போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப் பணிக்கு மேசைக் கணினியைவிட மின்கலத் தில் இயங்குகின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது", "needs_definition": false, "gloss_en": "mobile computing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பயணக் கணிப்பணி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 293"}]}}