தேடல் · Search: பனிக்குட பாய்மம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

குழந்தை கருப்பையிலிருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும், முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம், இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திரவம், தீ… — amniotic fluid
பணிக்கூடம் paṇikkūṭam பெயர்ச்சொல் · Noun similar
கொல்ல னுலைக்கூடம் ( 948.)
பனிக்குடம் paṉikkuṭam பெயர்ச்சொல் · Noun similar
கருக்குடை — placenta
பன்னிக்குடம் paṉṉikkuṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பன்னீர்க்குடம்
பணிக்குதல் paṇikkutal வினைச்சொல் · Verb similar
பணித்தல்
பாய்மம் pāymam பெயர்ச்சொல் · Noun similar
புறவிசை ஒன்றின் செயற்பாட்டினால் பாயக்கூடிய பொருள்கள் பாய்மங்களாகும். பாய்மம் என்ற சொல் நீர்மம், வளிமம் ஆகிய இரண்டையும் குறிக்கும்