தேடல் · Search: பந்தய நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

போட்டி நிலை pōṭṭi nilai variant
இரு கணினி நிரல்கள் ஒருங்கே செயற்படும்போது, எது முதலில் முடிவடையும் என்பதை அறிய முடியாத ஐயப்பாட்டுநிலை — race condition
பயனிலை payaṉilai பெயர்ச்சொல் · Noun similar
எழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பன்னிலை paṉṉilai similar
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்னோட்ட இயக்கப் படி நிலை அல்லது மின்னியல் முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் சுற்றுவழிகள் — polyphase
பனி நிலை paṉi nilai similar
Dew point
பனிநிலை paṉinilai similar
காற்றிலுள்ள நீராவி நிறைவுறும் வெப்பநிலை. வெப்பநிலை குறையும் பொழுது, இந்நிலையில் நீராவி குளிர்ந்து நீர்த்துளிகளாகும் — dew point
பயனிலாஆணை payaṉilāāṇai similar
null instruction
பந்தயம் pantayam பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்கள் அல்லது விலங்குகள் வேகமாக ஓடும் (அல்லது வாகனங்களை வேகமாக ஓட்டும்) போட்டி
பயனில payaṉila similar
நமக்கும், மற்றவர்களுக்கும் பயன்தராதவற்றை, (குறள் 191).