போட்டி நிலை

pōṭṭi nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு கணினி நிரல்கள் ஒருங்கே செயற்படும்போது, எது முதலில் முடிவடையும் என்பதை அறிய முடியாத ஐயப்பாட்டுநிலை — race condition
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பந்தய நிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhe6ys7g/

தமிழ்
“போட்டி நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhe6ys7g/
APA
Oliyon Research. (2026). போட்டி நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhe6ys7g/
MLA
"போட்டி நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhe6ys7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment