பயனிலை
payaṉilai
பொருள்கள் · Senses
1.
எழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-67)
2.
நிரல்தொடரில் வரும் ஒரு சொற்றொடர். இது ஒரு வெளிப்பாட்டை மதிப்பீடு செய்து தரவுவின் நிலைமையை அனுசரித்து உண்மை அல்லது பொய் என்ற பதிலைத் தரும்
— predicate
3.
கோபல் மொழியில் ஒரு நிபந்தனை யற்ற கூற்றின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் பகுதியின் செயல்
— verb
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dws29zzd/
தமிழ்“பயனிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dws29zzd/APA
Oliyon Research. (2026). பயனிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dws29zzd/MLA
"பயனிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dws29zzd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment