{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dws29zzd/", "data": {"id": "dws29zzd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dws29zzd/", "kind": "word", "headword": "பயனிலை", "romanization": "payaṉilai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:14.362879+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுவாய் கொண்டு முடியும் சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-67)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பயனிலை"}, {"n": 2, "definition_ta": "நிரல்தொடரில் வரும் ஒரு சொற்றொடர். இது ஒரு வெளிப்பாட்டை மதிப்பீடு செய்து தரவுவின் நிலைமையை அனுசரித்து உண்மை அல்லது பொய் என்ற பதிலைத் தரும்", "needs_definition": false, "gloss_en": "predicate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1147"}, {"n": 3, "definition_ta": "கோபல் மொழியில் ஒரு நிபந்தனை யற்ற கூற்றின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் பகுதியின் செயல்", "needs_definition": false, "gloss_en": "verb", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}