தேடல் · Search: பதைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 1–25 · 1–25 of 63

பதைப்புக்கெட pataippukkeṭa உரிச்சொல் · Expressive prefix
(பதைப்பு+கெட)
சன்னி caṉṉi பெயர்ச்சொல் · Noun variant
பேருள்ளது, பெயர் படைத்தது
நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கின்ற மென்மையான நரம்புகளையுடைய, நரம்புக் கோளாறுடைய — nervous
படைப்பு paṭaippu பெயர்ச்சொல் · Noun similar
படைக்கும் தொழிலால் உருவான கருத்து / பொருள்.
பதைபதைப்பு pataipataippu similar
எளிதில் மனஉளைச்சலும் எரிச்சலும் எற்படும் நிலை — nervousness
பதை பாதிப்பு patai pātippu similar
anxiet neurosis
பற்றடைப்பு paṟṟaṭaippu பெயர்ச்சொல் · Noun similar
சாகுபடிக்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை
முன்திக ஒட்டு நிலையில், பளிங்குப் படலத்திலிருந்து விழிக்கரும் படலத்தை அறுவை செய்து பிரிக்கும் முறை — sphincterolysis
படைப்புழு paṭaippuḻu similar
தாவரங்களைத் தாக்கும் ஒருவகை புழு
பட்டைப்புழு paṭṭaippuḻu பெயர்ச்சொல் · Noun similar
புழுவகை
பாவாடைப்பூ pāvāṭaippū பெயர்ச்சொல் · Noun similar
பரந்துகிடக்கும் இருப்பைப்பூ
படைக் குறைப்பு paṭaik kuṟaippu similar
Disarmament
படைக்குறைப்பு paṭaikkuṟaippu similar
Disarmament
படை paṭai பெயர்ச்சொல் · Noun similar
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method
ஒப்படைப்பு oppaṭaippu similar
சரக்கு வைத்திருப்பவர் சரக்கு பெறுபவரிடம் சரக்குகளைக் கடனுக்காகவோ பாதுகாப்பிற்காகவோ ஒப்படைத்தல். ஒப்பந்த நிபந்தனைகள்படி இது நடைபெறும். சரக்குகள் திரும்பப் பெறக் கூடியவை — bailment
படைப்போன் paṭaippōṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன் .
பட்டைப்பேன் paṭṭaippēṉ பெயர்ச்சொல் · Noun similar
பூச்சிவகை ()
பாடைப்பாடல் pāṭaippāṭal பெயர்ச்சொல் · Noun similar
அகநாடகங்களுக்கும் புறநாடகங்களூக்குமுரிய செய்யுளுருக்கள்
பாதைப் பட்டி pātaip paṭṭi similar
விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல் — path menu
படைப்புவரி paṭaippuvari பெயர்ச்சொல் · Noun similar
இசைப் பாட்டுவகை ( 7, 4-ம் பாட்டு, உரை.)