தேடல் · Search: பண்புத்திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பண்பு சார்ந்த paṇpu cārnta variant
பண்பு அடிப்படை யிலான பண்பு தொடர்பான — qualitative
புத்திரன் puttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
மகன்.
பௌத்திரன் pauttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளை வயிற்றுப் பேரன்; பவித்திரன்
பகுப்புத் திறன் pakupput tiṟaṉ similar
பிரிதிறன். ஒரு வரைகலைக் காட்சியில் கிடைக்கக்கூடிய படக்கூறுகளின் எண்ணிக்கை. இவை மாறுபவை. இவற்றைத் தனியாக இனங் காணலாம் — resolution
பகுப்புத்திறன் pakupputtiṟaṉ similar
அருகிலுள்ள பொருள்களின் தனித்தனி உருக்களைத் தோற்றுவிக்கும் ஒளிக்கருவியின் திறமையளவு — resolving power
பட்டிபுத்திரன் paṭṭiputtiraṉ பெயர்ச்சொல் · Noun similar
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
பகு திறன் paku tiṟaṉ கட்டுரை · article similar
படைப்புத்திறன் paṭaipputtiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதியதை உருவாக்கும் ஆற்றல்.
பவுத்திரன் pavuttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளை வயிற்றுப் பேரன்
புத்திரிபுத்திரன் puttiriputtiraṉ பெயர்ச்சொல் · Noun similar
தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் ( 31)
படிறன் paṭiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
பொய்யன்
பதிரன் patiraṉ பெயர்ச்சொல் · Noun similar
செவிடன்
பத்திரன் pattiraṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்
பாத்திரன் pāttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
தக்கோன் உயர்ந்த பாத்திரன் (சேதுபு. சேதுபல. 67) .