படிறன்
paṭiṟaṉ
பொருள்கள் · Senses
1.
பொய்யன்
2.
வஞ்சகன். கள்ளப் படி றர்க்கருளாவரன் (திருக்கோ. 87)
3.
திருடன்
4.
தூர்த்தன். (யாழ். அக.)
5.
கொடுமையான வன். பகலவன்றன் பல்லுகுத்த படிறன்றன்னை (தேவா. 751, 10)
6.
தீம்பன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj34x55j/
தமிழ்“படிறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj34x55j/APA
Oliyon Research. (2026). படிறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj34x55j/MLA
"படிறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj34x55j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment