தேடல் · Search: பட்டை படிப்பான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 1–25 · 1–25 of 44

பட்டைக் குறிமுறை படிப்பி paṭṭaik kuṟimuṟai paṭippi variant
பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடுகளைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி — bar-code reader
பட்டை படிப்பி paṭṭai paṭippi similar
கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம் bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் … — badge reader
பதை பாதிப்பு patai pātippu similar
anxiet neurosis
படிப்படை paṭippaṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கூலிப்படை .
பட்டிப் பட்டை paṭṭip paṭṭai similar
விண்டோசின் பகுதி. பல பட்டிகளைக் காட்டுவது. எல்லாத்துணைத் தெரிவுகளும் வரும். அவற்றில் வேண்டியவற்றைக் தேர்ந்தெடுக்கலாம் — menu bar
பதிபடை patipaṭai பெயர்ச்சொல் · Noun similar
மறைந்துநிற்கும் சேனை
பாதைப் பட்டி pātaip paṭṭi similar
விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல் — path menu
பட்டை படிப்பொறி paṭṭai paṭippoṟi similar
கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம் — badge reader
நூல்களைக் கட்டு மானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள் — side stitch
நூல்களைக் கட்டுமானம் செய்யும்போது, கட்டுமான முனை நெடுகிலும் எந்திரத்தின் மூலம் பொருத்தப்படும் கம்பி இழைகள் — Side stitch
படைப்பணம் paṭaippaṇam பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( Tv. 40, A. B.)
படாதிபதி paṭātipati பெயர்ச்சொல் · Noun similar
திரைப்படத் தயாரிப்பாளர்
பதைபதைப்பு pataipataippu similar
எளிதில் மனஉளைச்சலும் எரிச்சலும் எற்படும் நிலை — nervousness
பாடைப்பாடல் pāṭaippāṭal பெயர்ச்சொல் · Noun similar
அகநாடகங்களுக்கும் புறநாடகங்களூக்குமுரிய செய்யுளுருக்கள்
படதீபம் paṭatīpam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு விளக்குவகை .
படிப்படி paṭippaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறுகச்சிறுக .
படிப்பணம் paṭippaṇam பெயர்ச்சொல் · Noun similar
அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பணம் .
படிப்பனை paṭippaṉai பெயர்ச்சொல் · Noun similar
படிப்பு
படைபண்ணுதல் paṭaipaṇṇutal வினைச்சொல் · Verb similar
போர் செய்தல் .
படைப்பற்று paṭaippaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
பாளையம்
படைப்பாளி paṭaippāḷi பெயர்ச்சொல் · Noun similar
கதை, கவிதை, நாடகம், சிற்பம் முதலியவற்றைப் படைப்பவர்; கலைஞன்
பட்டடைப்பாடு paṭṭaṭaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
பட்டடையிற் காணும் நெற்குறைவு. சம்பாவிற் பட்டடைப்பா டென்றெழுதி ( 137)
பட்டைப்பறி paṭṭaippaṟi பெயர்ச்சொல் · Noun similar
மீன்பிடிக்க இடும் கருவி .
பணிப்பட்டை paṇippaṭṭai similar
விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்த… — task bar
பண்டிபட paṇṭipaṭa similar
வயிறு பருக்க