தேடல் · Search: படைப்புத் திறன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
credit card number : பற்று அட்டை எண்: பணப் பொறுப்பு அட்டை எண். — creativity
புதியதை உருவாக்கும் ஆற்றல்.
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
பொய்யன்
படைக்கும் தொழிலால் உருவான கருத்து / பொருள்.
போரில் சண்டையிடும் வீரன் — soldier
செவிடன்
சிவன்
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவதலம்
தக்கோன் உயர்ந்த பாத்திரன் (சேதுபு. சேதுபல. 67) .
மகன்.
தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் ( 31)
நெடிய கடினமான பயன் பாட்டிற்குத் தாக்குப் பிடிக்கும் திறன் — durability
பிரிதிறன். ஒரு வரைகலைக் காட்சியில் கிடைக்கக்கூடிய படக்கூறுகளின் எண்ணிக்கை. இவை மாறுபவை. இவற்றைத் தனியாக இனங் காணலாம் — resolution
அருகிலுள்ள பொருள்களின் தனித்தனி உருக்களைத் தோற்றுவிக்கும் ஒளிக்கருவியின் திறமையளவு — resolving power
பிள்ளையினாற் காக்கப்படுபவன் ()
எளிதில் மனஉளைச்சலும் எரிச்சலும் எற்படும் நிலை — nervousness
பிள்ளை வயிற்றுப் பேரன்; பவித்திரன்
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS