தேடல் · Search: படிநிலை மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
படிநிலை மாற்றம்
paṭinilai māṟṟam
ஒரு தனி உயர்வு புறக்கணிக்கும் நேரத்தில் நடைபெறும் பொழுது ஒரு மதிப்பிலிருந்து மற்றொரு மதிப்புக்கு ஏற்படும் மாற்றம் — step change
உயிரின் வகை மாற்றம் — transmutation
வழக்குச்சொற்கள் (தொல். பொ. 553, உரை.)
மாநில மாற்றம்
உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல் — conversion
1. வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படும் போதுள்ள படிநிலைகளில் ஒன்று. 2. பல படித்தான தொகுதிகளிலிருந்து பிரிக்கப் படக்கூடிய ஒரு படித்தான பொருள். 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்… — phase
பழைய தரவு அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறி யமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) மாறுபட்டது — Phased conversion
தாவர உலகிலும் விலங்குலகிலும் காணப்படும் வரிசைத்தொகுதி. வேறுபட்ட படிநிலைகளைக் குறிக்கும் வகைப்பாடு — hierarchy
ஒர் உறுப்பின் உட்பகுதி வெளிப் புறமாகத் திரும்பியிருத்தல், இது தேங்குகையில் ஒரு வளர்ச்சிக் குறைபாடாக ஏற்படுகிறது — exatrophy
ஒரு பெற்றோரின் வாயிலாக மட்டுமே பொருள்கள் அணுகத் தக்கவை என்பதை வலியுறுத்தும் கண்டிப்பான படிநிலை முறை. ஒரு நிறுமத்தில் அமைவன வரைபடம் போன்ற, பல்வேறு படிநிலை களைக் கொண்ட கட்டமைவு, உயர்… — hierarchical
ஓர் ஒளிக்காட்சிப் படிமத்தை ஒரு நேரத்தில் ஒரு சட்டம்வீதம் பதிவு செய்யும் செயல்முறை. நிகழ் நேரத்தில் தொடர்நிலை ஒளிக்காட்சிப் படிமங்களைப் பதிவு செய்ய மிகமெதுவாகச் செயல்படும் கணினிகள் இந்தச் ச… — step-frame
ஒரு தகவல் அனுப்பும் செயல்முறை. பொதியை அனுப்பும் சமயத்தில் மட்டுமே அந்த வழித்தடம் அடைபட்டிருப்பது போன்று முகவரியிடப்பட்ட பொதிகளை இது அனுப்புகிறது — packet switching
ஒன்று அல்லது மேற்பட்ட துணைப் பட்டிகளைக் கொண்ட ஒரு பட்டி. துணைப் பட்டி அதன்கீழ் துணைப் பட்டி களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற பட்டி/துணைப் பட்டி அமைப்புக்குப் படிநிலைப் பட்டி எனப் பெயர் — hierarchial menu
பத்தை அடிப்படையாகக் கொண்ட பதின்ம முறையில் எழுதப்பட்ட எண் ஒன்றை எட்டை அடிப்படையாகக் கொண்ட முறையில் சமமான எண்ணுக்கு மாற்றுதல் — decimal to octal conversion