பதின்ம-எண்ம முறை மாற்றம்

patiṉma-eṇma muṟai māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பத்தை அடிப்படையாகக் கொண்ட பதின்ம முறையில் எழுதப்பட்ட எண் ஒன்றை எட்டை அடிப்படையாகக் கொண்ட முறையில் சமமான எண்ணுக்கு மாற்றுதல் — decimal to octal conversion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56c76dur/

தமிழ்
“பதின்ம-எண்ம முறை மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56c76dur/
APA
Oliyon Research. (2026). பதின்ம-எண்ம முறை மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/56c76dur/
MLA
"பதின்ம-எண்ம முறை மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56c76dur/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment